சேஷ்டை = குறும்பு |
தோஷம் = குறை |
பரஸ்பரம் = இருவழி |
பாஷை = மொழி |
பிரஜை = குடிமகன் |
பிரயோஜனம் = பயன் |
பிரத்யக்ஷம் = கண்கூடு |
பிரத்யட்சம் = கண்கூடு |
புஷ்பம் = பூ |
பூஜை = பூசை |
நட்சத்திரம் = விண்மீன் |
நக்ஷத்திரம் = விண்மீன் |
நஷ்டம் = இழப்பு |
நமஸ்காரம் = வணக்கம் |
ஶ்ரீ = திரு |
விஷயம் = சேதிஎன்ன விஷயங்க? = என்ன சேதிங்க? |
புஸ்தகம் = நூல்புஸ்தகம்=புத்தகம்=நூல் |
செளக்கியம் = நலம்என்னங்க செளக்கியமா? = என்னங்க, நலமா? |
ஜன்னல் = சாளரம் |
லக்ஷ்மி = திருமகள்லக்ஷ்மி கடாக்ஷம் = திருமகள் திருப்பார்வை |
ஜம்பம் = அலட்டல் |
கிருஹப் பிரவேசம் = புதுமனை புகுவிழா |
ஜங்க்ஷன் = சந்திப்பு |
சங்கமம் = கூடல் |
ஹாஸ்யம் = நகைச்சுவை |