சுபிட்சம் = செழிப்பு |
சுதந்திரம் = விடுதலை |
பிரத்யட்சம் = கண்கூடு |
நட்சத்திரம் = விண்மீன் |
செளக்கியம் = நலம்என்னங்க செளக்கியமா? = என்னங்க, நலமா? |
சங்கமம் = கூடல் |
நிரந்தரம் = நிலையான |
உபயோகம் = பயன்பாடு |
பிரச்சனை = சிக்கல் |
கிரகம் = கோள் |
காரியம் = செயல் |
சகோதரன் = உடன் பிறப்பு |
அர்த்தம் = பொருள்இதுக்கு என்னப்பா அர்த்தம்? = இதுக்குப் பொருள் என்னப்பா? |
பூகம்பம் = நிலநடுக்கம் |
நித்திரை = உறக்கம், தூக்கம் |
வித்யாலயம் = கல்விச்சாலை, கல்விக்கூடம் |
அப்பியாசம் = பயிற்சி |
பிரிவுபசாரம் = வழியனுப்பு, பிரியாவிடை |
உபகாரம் = உதவி |
உபத்திரவம் = தொந்திரவு, இடையூறு |
உபாதை = கோளாறுவயிற்று உபாதை |
உத்வேகம் = ஊக்கம் |
ரொக்கம் = கைப்பணம்ரொக்கமாக (cash) ஆயிரம் ரூபாய் செலுத்து = கைப்பணமாக ஆயிரம் ரூபாய் செலுத்து |
கும்பகோணம் = குடந்தை |
சமுத்திரம் = கடல் |